ஆண்டு 11 ஆசிரியர்களே!

கணிதம்தமிழ்,விஞ்ஞானம்வரலாறுதகவல் தொழில்நுட்பம்ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான 

1. அலகு பயிற்சி

2. அலகு பரீட்சை

3. மாதாந்த பரீட்சை

4. தவணை பரீட்சை

5. மாதிரி பரீட்சை

6. இறுதி பரீட்சை 

போன்ற பல பரீட்சைகளை நடாத்த திட்டமிட்டிருப்பதால் அவற்றுக்கான வினாத்தாள்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து எதிர்பார்க்கின்றோம், உங்களது சரியான தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள், நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்வோம்.

Visit Here

"எமது நோக்கம் ஒவ்வொரு மாணவரும் தமது பாடங்களில் முழுமையான தெளிவினை பெறவேண்டும்."